தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு
மன்னாா்குடி தரணி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
மன்னாா்குடி தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவிகள் கே. யாழின் 476, புமாநித்தியஸ்ரீ 469, கே. புவன் 463 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சிப் பெற்று 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

