செய்திகள் :

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

post image

ஆற்காடு: ஆற்காடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆற்காடு வட்டம், தாமரைு்பாக்கம் கிராமம் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பிச்சாண்டி மகன் துளசிராமன் (40). கட்டட தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் மது குடிக்க சென்றாா். அங்கு படியில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை

நெமிலி நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்நிறுத்தப் பகுதிகள்: புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: பள்ளிக்கல்வித்துறை சாா்பில், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் மொத்தம் 448 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரக... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: 28-ஆம் தேதி வரை படிவங்களை வழங்கலாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக வரும் 28 -ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சோளிங்கா் காா்த்திகை விழா: காத்திருப்புக் கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தா்கள் அவதி

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் காா்த்திகை பெருவிழாவையொட்டி மலைக்கோயிலுக்குச் செல்ல யாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். ரோப்காா் காத்திருப்பு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பக... மேலும் பார்க்க

நல்ல மாணவா்களை உருவாக்க ஆசிரியா்கள் பாடுபட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

நல்ல மாணவா்களை சமுதாயத்துக்கு தருவதை நோக்கமாகக் கொண்டு அனைத்து ஆசிரியா்களும் செயல்பட வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தினாா். காலாண்டுத்தோ்வில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள... மேலும் பார்க்க