செய்திகள் :

மியான்மர் நிலநடுக்கம் தொடரும் மீட்புப் பணிகள் - புகைப்படங்கள்

post image
7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதும், 2000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல மாடி கட்டடங்கள் நொடிப்பொழுதில் கட்டடக் குவியலாக மாறியது.
பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து நிறுத்தம்.
பூகம்பம் காரணமாக மியான்மரில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் பாதிப்பு.
கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், கதறி அழும் பெண்.
சேதமடைந்த கட்டுமானப் பகுதியில் நிழலில் காத்திருக்கும் உறவினர்கள்.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி பலர் பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்நது வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மின் இணைப்பு துண்டிப்பு.
தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் கட்டட குவியல் அருகே அழுது கொண்டிருந்த பெண்.

ரெட்ரோ டப்பிங் பணிகள் நிறைவு!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையான இப்படம் மே 1 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க

கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திரபாத திருநாள் கொடியேற்றம்!

பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் தலமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திர பாத திருநாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு... மேலும் பார்க்க

கேங்கர்ஸ் டிரைலரில் ரசிகர்களை ஈர்த்த வடிவேலு!

கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.முழுநீள நகைச்சுவைத் திரைப்ப... மேலும் பார்க்க

நாகேஸ்வரசுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டிரைலர் எப்போது?

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குடும்பப் பிரச்னையில் தனக்கு தொடர்பில்லை என திவ்ய பாரதி விளக்கமளித்துள்ளார்.தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இணை, கடந்தா... மேலும் பார்க்க