'மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி தங்கம் விலை!' - இன்னும் உயருமா; ஏன்?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-உம், பவுனுக்கு ரூ.280-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,755 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.70,040 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 ஆக விற்பனை ஆகி வருகிறது.
இன்னும் தங்கம் விலை ஏறுமா?

மூடிஸ் நிறுவனத்தின் அறிக்கையில், அமெரிக்கா AAA ரேங்கில் இருந்து AA1 ரேங்கிங்கிற்கு இறங்கி உள்ளது. இதை முன்னிட்டு, அமெரிக்க டாலர் மதிப்பு கொஞ்சம் குறைந்துள்ளது. அதனால், தங்கம் விலை சற்று ஏறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.