Gold Rate Today : 'பவுனுக்கு ரூ.240..!' - தொடரும் பதற்றத்துக்கு இடையில் இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் தங்கம் விலை பாதுகாப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. தங்கம் விலை பெரிதாக உயரவில்லை.

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.9,045-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.72,360-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று வெள்ளி விலை ரூ.110 ஆகும்.