செய்திகள் :

நாயகனாகும் சிவாஜி பேரன்!

post image

நடிகர் சிவாஜியின் பேரன் நாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த நடிகர் சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு இருவரும் திரைத்துறையில் இருக்கின்றனர். இதில், ராம்குமார் தயாரிப்பாளராக பல படங்களைத் தயாரித்து சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

நடிகர் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்து, தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் விக்ரம் பிரபுவும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்த நிலையில், ராம்குமாரின் மகன் தார்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். இவர் நாயகனாக நடிக்கும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்: எந்தப் படத்திற்காக?

சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவியைப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ... மேலும் பார்க்க

பிரதீப் ரங்கநாதனின் புதிய பட பெயர்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இரண்டு படங... மேலும் பார்க்க

ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது நாயகனாக பிஸியாக நடித்து வருகிறார். வெளியீட்டிற்கு பல படங்களை தனது க... மேலும் பார்க்க

மாமன் பட பாடல்கள்!

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானது.நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நடிகராக சூரி மாறியுள்ளார். விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத்... மேலும் பார்க்க

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்: எந்தப் படத்திற்காக?

நடிகை துஷாரா விஜயன் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிற விடியோக்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகப்பெரிய புகழி... மேலும் பார்க்க

ஆஸி. பயிற்சியாளரை நியமித்த இராக்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தகுதிபெற வாய்ப்பு!

இராக் அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையில் தகுதிபெறும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது. இதனை முன்னிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் அர்னால்டை தலைமைப் பயிற்சியாளராக இராக் நியமித்துள... மேலும் பார்க்க