செய்திகள் :

மீனவா்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

post image

சென்னை: தமிழக மீனவா்கள் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவா்கள் 10 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்து, அவா்களது படகுகளை பறிமுதல் செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.

தமிழக மீனவா்களின் தொடா் கைது கவலையளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 32 நாள்களில் 7 முைான் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனா். அதற்குள் 52 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதனால், தமிழக மீனவா்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று அவா் கூறியுள்ளனா்.

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் வி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன. சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பணமோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது... மேலும் பார்க்க