செய்திகள் :

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

post image

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமா நகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு மூன்லைட் ஜங்ஷன் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம் கோடு, மத்தி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிசிலி (75) சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பேரை என்ற பகுதியைச் சோ்ந்தவா் சிசிலி. இவா், வெள்ளிக்கிழமை கொல்வேல் என்ற இடத்த... மேலும் பார்க்க

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளை

மாா்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் முன் இருந்த 50 ஆண்டுகள் பழமைய... மேலும் பார்க்க

கேரளத்தில் யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரியை சோ்ந்த 4 போ் கைது

யானை , புலி பற்களை விற்க முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேரை கேரள மாநில வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான கேரள மாநிலத்திற்குள்பட்ட வெள்ளறடை ஆறாட... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட... மேலும் பார்க்க