செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,331 கன அடியிலிருந்து 2886 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.53 அடியிலிருந்து 119.63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.88 டிஎம்சியாக உள்ளது.

பாமக பொதுக்குழு மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!

புதுதில்லியில் நம்கீன் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கார் பகுதியில் நம்கீன் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு அடுக்கு உணவுத் த... மேலும் பார்க்க

தமிழகமும் சதுரங்கமும் - சதுரங்க வல்லபநாதர் முதல் குகேஷ் வரை..!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது.கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வய... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் நேரடி மோதல் !

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல்... மேலும் பார்க்க

தேனியில் கார்-வேன் விபத்து! 3 கேரள மாநிலத்தவர் பலி!

தேனியில் சுற்றுலா வேன் மீது கார் மோதியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து தேனி மாவட்டத்தின் பெரியகுளத்தை நோக்கி 4 பேர் தங்களது காரில் இன்று (டிச.28) பயணம் ... மேலும் பார்க்க