ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான...
யோலோ டீசர்!
மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, பேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் 'யோலோ' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
படத்தில் கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா பியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சகிஷ்னா சேவியர் இசையில், தேவ் நடித்துள்ள யோலோ படத்தின் டீசர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!