Madharaasi: "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு சொன்னப்போ கலாய்ச்சாங்க" - சிவக...
“உன்னைப்போல் பிறரையும் நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!
அமரன் படத்தின் பெரு வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ பட டிரைலர் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 24) மாலை வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.