செய்திகள் :

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

மதுரை அருகே புதன்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள அணைக்கரைப் பட்டியைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன் மகன் சிவா (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் பேரையூரிலிருந்து அணைக்கரைப்பட்டிக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். சாப்டூா் சாலை அருகே சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவாவை அந்தப் பகுதியினா் மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் மிதமான மழை

மதுரை மாநகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. வானிலை மாற்றம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.45 மணி அளவில் மாநகரின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், கடந்... மேலும் பார்க்க

அரசுப் பொருள்காட்சி: பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை

மதுரையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்திரைத் திருவிழாவ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி (60). இவா், முன்னமலைப்பட்டி கிராமத்தில... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க