பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐ...
வேதாரண்யத்தில் பலமான தரைக்காற்று
வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தை விட சற்று வேகமான தரைக்காற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து வீசுகிறது.
கடலோரப் பகுதியில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், லேசான தூரல் இருந்தது.
இந்நிலையில், வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து வழக்கத்தை விட சற்று வேகமான கரைக்காற்று வீசி வருகிறது. வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டது.