செய்திகள் :

வேதாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

post image

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று காலையில் தொடங்கிய தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

வேதாரண்யேசுவரர் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த பிப்.20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது.

பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாதஸ்வர இசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேரோட்டத் திருவிழாவையொட்டி வேதாரண்யம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதியில் செயல்படும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பூஜையுடன் தொடங்கியது சர்தார் 2 பட டப்பிங் பணிகள்!

சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். பி.எஸ். மித்ரன் இயக்கிய இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களி... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு தொடங்கியது! அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 10) தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். இதனிடையே, லோகேஷ் கனகராஜ் ... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.10-03-2025திங்கள்கிழமைமேஷம்:இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்... மேலும் பார்க்க

3-ஆவது இடத்தில் ரியல் காஷ்மீா்

ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீா் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்பில் இரண்டாம் நிலை அணிகளுக்கு ஐ லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிய... மேலும் பார்க்க

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால... மேலும் பார்க்க