நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா
காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய தாளாளா் கே.வைத்தீஸ்வரன். இதில், முதல்வா் மு.ப.பழனிவேலு, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.