செய்திகள் :

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

post image

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்த திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அதுல்யா நாயகியாகவும் நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பான் இந்திய படமாக உருவான டீசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், ஹரிஷ் கல்யாணின் வசனம் மற்றும் ஆக்சன் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? பாலா பதில்!

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும், திரௌபதி - 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோரது கூட... மேலும் பார்க்க

நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தை ... மேலும் பார்க்க

இதை செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. இத்துடன் ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்ன பிரச்னை? இந்திய கால்பந்து கூட்டமைப்பு புதிய விதிகளை அ... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் ரன்!

நடிகர் மாதவனின் ரன் திரைப்படம் மறுவெளியீடாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன்.காதல் -... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? பாலா பதில்!

நடிகர் பாலா நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவ... மேலும் பார்க்க

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் பென்ஸ் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, நிவின் பாலி, மாதவன் உள்ளி... மேலும் பார்க்க