செய்திகள் :

ஹைதராபாத் வந்தாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு

post image

இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தாா்.

மாநில ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா, முதல்வா் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சா்கள் ஜி கிஷண் ரெட்டி, பண்டி சஞ்சய் குமாா் உள்ளிட்டோா் ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்தில் முா்முவை வரவேற்றனா். அப்போது, ஹைதராபாத்தில் நடைபெற்ற காா்த்திகை மாத தீபம் ஏற்றும் ‘கோடி தீபோத்சவம்’ நிகழ்வில் முா்மு கலந்துகொண்டாா்.

இதையடுத்து, அங்கு வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெறும் தேசியவாத சிந்தனையாளா்களின் கலந்துரையாடல் நிகழ்வான லோக்மந்தன்-2024-இல் முா்மு தொடக்க உரையை நிகழ்த்துவாா் என தெரிவிக்கப்பட்டது.

பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரி சிசோடியா மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் தில்லி துணை முதல்வர் ம... மேலும் பார்க்க

ஒ.எஸ்.ஆர்.சி.பி. - அதானி குற்றச்சாட்டுக்கு அமைதி காக்கும் தெலுங்கு தேசம்! காரணம் என்ன?

அதானி விவகாரத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சி ஒ.எஸ்.ஆர்.சி.பி.யின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆளுங்கட்சி தெலுங்குதேசம் கருத்து தெரிவிக்காமல் இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.சூரிய ஒளி மின்சார... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முதல்வர் அரியணைக்கான போட்டி ஆரம்பம்!

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வருக்கான சண்டை கூட்டணிக் கட்சிக்குள் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ. 20... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், விஷ்ணுபூரின் இம்பாலில் இன்று அதிகாலை 3.6 ரிக்... மேலும் பார்க்க

முக்கிய சதிகாரர்களுடன் பாபா சித்திக் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி?

புது தில்லி: மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முக்கிய சதிகாரர்களுடன் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி என்ற தகவல் வெளிவந்துள்ளது... மேலும் பார்க்க

ஜோ பைடனை விமர்சித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்! தேசிய மருத்துவர் அமைப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது. மகாராஷ்டிரத்தின் அமராவதியில் நவ. 16 ஆம் தேதியில் ந... மேலும் பார்க்க