செய்திகள் :

2 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டீசர்!

post image

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று(பிப். 28) இரவு வெளியானது.

இந்த டீசர் அஜித் குமாரின் முந்தைய கல்ட் கிளாசிக் படங்களைப் பிரதிபலிப்பதாக இருந்ததோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையையும் பெற்றது.

குட் பேட் அக்லி படத்தின் டீசர் 16 மணி நேரத்தில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலுஜ், 7 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: எம்புரான் பட டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம், பொங்கல் திருநாளன்று வெளியிடத் திட்டமிருந்த நிலையில், அதே சமயத்தில் விடாமுயற்சியும் வெளியானதால், குட் பேட் அக்லியின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

துல்கர் சல்மான் 40 - டைட்டில் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மான் புதிய படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.நடிகர் துல்கர் சல்மானின் 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவ... மேலும் பார்க்க

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!

வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க

கோடையில் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்!

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் ஒருபக்கம் மின் விசிறிகளும், ஏசிகளும், குளிர்பதனப் பெட்டிகளும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.இதனால், நாம் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால், மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அஜித் ரசிகர்கள்!

குட் பேட் அக்லி டீசருக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளனர்.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி ... மேலும் பார்க்க

மார்ச் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் மார்ச் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)கிரகநிலை:தன வாக்க... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.01-03-2025சனிக்கிழமைமேஷம்இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்... மேலும் பார்க்க