23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
விழுப்புரம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
நீலகிரி
ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை அய்வு மையம் தரப்பிலிருந்து இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.