செய்திகள் :

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

post image

ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கல பதக்கங்களை வென்றார்.

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று மனு பாக்கர் மிகவும் புகழ்பெற்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதலில் அவர் கலந்துகொண்டு 3 வெண்கல பதக்கங்களை வென்றார்.

இந்நிலையில், இது குறித்து மனு பாக்கர் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கல பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் நிறைவு செய்தேன். தனித்துவமான சூழ்நிலையில் இதில் போட்டியிட்டேன். இருப்பினும் எனது சிறப்பான செயல்பாடுகளை வழங்கினேன். எனது அணியின் சிறப்பான உழைப்பினை மனமாறப் பாராட்டுகிறேன்.

நாங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற கூடுதலாக உழைப்போம். ஜெய் ஹிந்த்.

பின் குறிப்பு- முதல் புகைப்படம், சில அற்புதமான நினைவுகளுக்கு ராஹி சர்னோபத் அக்காவுக்கு மிக்க நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நாளை (ஆக.29) முடிவடைய இருக்கின்றன.

Manu Bhaker Concluded the Asian Championship with 3 bronze medals

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

நடிகர் சத்யராஜ் சிவாஜி திரைப்படத்தில் நடிக்காதது குறித்து பேசியுள்ளார்.நடிகர் சத்யராஜ் இறுதியாக நடித்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. இப்படத்தில் நடிகர... மேலும் பார்க்க

இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?

இளநீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது, அது உண்மைதானா?இளநீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை பானம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இனிப்புச் ... மேலும் பார்க்க

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

மிராய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்தி கட்டனேனி இயக்கத்தில் நடிகர்கள் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மிராய். பெரிய பொருள்செலவில... மேலும் பார்க்க

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்ற வெஸ்லி: ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வான பிரக்ஞானந்தா!

அமெரிக்காவின் வெஸ்லி சிங்க்ஃபீல்டு கோப்பையின் இறுதிச் சுற்றில் கோப்பையை வென்றார். இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்... மேலும் பார்க்க

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்த... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி டிரைலர்!

நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு... மேலும் பார்க்க