செய்திகள் :

3BHK: 'எங்கப்பாவோட கனவைத் தூக்கி சுத்திட்டு இருந்ததனால இந்தப் படம்...' - தமிழரசன் பச்சமுத்து

post image

ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் '3BHK'. நாளை இத்திரைப்படம் (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ‘3BHK’ படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

3BHK படத்தில்...
3BHK படத்தில்...

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “  நானும் ஒரு டைம் வரைக்கும் எங்கப்பாவோட  கனவ தூக்கிட்டு சுத்திட்டு இருந்ததனாலயோ என்னவோ இந்தப்படம் பாத்ததுல இருந்து கொஞ்சம் என் வீட்டு படம் மாதிரியே இருக்கு..கண்டிப்பா பாக்குற உங்களுக்கும் அப்டிதான் இருக்கும் …போய் பாருங்க, கண்டிப்பா connect ஆகும். நெருக்கமான வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று  பாராட்டி பதிவிட்டிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Vijay: "உங்கள் ஆதரவை மறக்க முடியாது" - விஜய் சந்திப்பு பற்றி சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்து... மேலும் பார்க்க

Phoenix: ``தமிழ் சினிமாவுக்கு 10 ஹீரோக்கள் கெடச்சுருக்காங்க..."- தயாரிப்பாளர் டி.சிவா

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’.சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்... மேலும் பார்க்க

பறந்து போ: "மிடில் கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்" - ராமின் பாஸிட்டிவ் பதில்கள்!

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்புக் காட்சியில் படம் பார்... மேலும் பார்க்க

Priyamani: "நடிப்பிற்காக நான் ஹோம்வொர்க் செய்யமாட்டேன்..!" - பட நிகழ்வில் ப்ரியாமணி

நடிகை ரேவதி இயக்கத்தில் ப்ரியாமணி, ஆரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் 'குட் வைஃப்'. 'தி குட் வைஃப்' எனப்படும் ஆங்கில வெப் சீரிஸின் ரீமேக்காக இதை எடுத்திருக்கிறார்கள். ஜூலை 4-ம் தேதி இந்த ச... மேலும் பார்க்க

Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நி... மேலும் பார்க்க

``திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை" - 'பீனிக்ஸ்' குறித்து ஆர்த்தி கணேஷ்

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடிப்பில் உருவான 'பீனிக்ஸ்' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில், சினி... மேலும் பார்க்க