Bigg Boss Tamil 9: "நல்ல முகமூடி போட்டுருக்காங்க" - கெமி குறித்து விஜே பார்வதி
`50 தொகுதிகள், கூட்டணியில் Vijay?' EPS தரும் சர்ப்ரைஸ்! | Elangovan Explains
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்தது. 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது' என்கிறார் எடப்பாடி. NDA கூட்டணிக்குள் TVK-வை இணைப்பதற்கான சில அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி விஜய் கூட்டணியில் இணைந்தால், எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? என்பது குறித்து PLAN B, PLAN C என ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜய் இணைவாரா? இன்னொரு பக்கம், 'கை நம்மை விட்டுப் போகாது' என காங்கிரஸுக்கு செக் வைப்பது போல பேசியுள்ளார் உதயநிதி. என்ன நடக்கிறது? விஜயை வைத்து, காங்கிரஸ் போடும் கணக்கு.