உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!
AR Rahman: `அப்பா நலமாக இருக்கிறார்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஹ்மான் குறித்து அமீன்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையிலிருந்தே இதுகுறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அதுக்குறித்து மருத்துவமனை தரப்பு இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், தன் அப்பா நலமுடன் இருப்பதாக அமீன் பதிவிட்டுள்ளார்.