விவசாய பட்டதாரிகளுக்கு ஜேஆர்எப் பணி
நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow
காலியிடம்: 1
தகுதி: Agricultural Science, Plant Breeding, Agri Biotechnology போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்து UGC NET, GATE, CSIR NET போன்ற ஏதாவதொரு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 37,000+10 சதவிகிதம் எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும். குறைந்தபடசம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
ராணுவத்தில் வேலை வேண்டுமா? - உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிழ்களை இணைத்து lariwellington@gmail.com மின்னஞ்சலில் அனுப்பிவைக்கவும். நேர்முகத் தேர்விற்கு வரும் போது அசல் சான்றுகளை கொண்டு வர வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடை பெறும் தேதி: 24.03.2025
நேர்முகத்தேர்வு நடை பெறும் இடம்: ICAR-IARI, Wellington
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2025