நாய் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்! -பொது சுகாதாரத் துறை
நடிகை பிந்து கோஷ் காலமானார்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78.
1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தவர் பிந்து கோஷ்.
சென்னையில் வசித்துவந்த இவர், கடந்த சில நாள்களாக வயது மூப்பு சார்ந்த உடல் பிரச்னையால் அவதியுற்றுவந்தார்