செய்திகள் :

Basics of Share Market 42: எக்ஸ்பெர்ட்டாக மட்டுமில்லாமல், ஸ்மார்ட்டாக இருப்பதும் முக்கியம்

post image

இது பங்குச்சந்தை பற்றியது மட்டுமல்ல... அதையும் தாண்டியது. பொதுவாகவே, பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என எது எடுத்துகொண்டாலும் நாமினி கேட்பது வழக்கம்.... நாமும் ஒரு நாமினியின் பெயரைக் கொடுத்துவிடுவோம். இதுவரை சரி தான். ஆனால், இதற்கடுத்தும், நாமினிக்கு நாம் முதலீடு செய்திருப்பது... அதுவும் அவர்களது பெயரில் முதலீடு செய்திருப்பது தெரிவது மிக மிக அவசியம்.

உங்களுக்கே உதவும்

இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமல்ல, இந்த ரூல் அனைத்து முதலீடுகளுக்குமே பொருந்தும். நமக்குப் பிறகு நமது பணம், முதலீடுகள் அவர்களுக்கு தான் சென்று சேரும் என்றாலும், அவற்றை க்ளெய்ம் செய்ய நாமினிக்கு முதலீட்டைப் பற்றித் தெரிந்திருந்தால் மட்டுமே முடியும்.

வெறும் முதலீடு செய்வது, நாமினியை சேர்ப்பது என்பது மட்டுமல்லாமல் நம் முதலீடுகளை பற்றி நாமினிகளுக்கு சொல்வது, என்னென்ன முதலீடுகள் இருக்கிறது... எதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது... எங்கே க்ளெய்ம் செய்ய வேண்டும் என்பதை ஆன்லைனிலேயோ, ஆப்லைனிலேயோ தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்திருப்பது சிறந்தது. இந்தப் பதிவை பற்றி நாமினிக்கு முன்னரே சொல்லி விடுவது முக்கியம். இந்த பதிவு எதாவது ஒருவேளையில் நமக்கே உபயோகமாகக் கூட இருக்கலாம். அதனால், இதை கட்டாயம் பின்பற்றுங்கள் மக்களே.

ஏற்றத்தில் Dollor விலை... இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா? | IPS Finance | EPI - 76

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Basics of Share Market 41: 'வெறும் 60 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்!' - எங்கு... எப்படி?!

'தங்கம் விக்கற விலைக்கு, வாங்கவா முடியுது?' என்று நினைப்பவர்கள்கூட, மியூச்சுவல் ஃபண்டில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். 'அட' என்று தோன்றுகிறதா... அது எப்படி என்று பார்க்கலாம் என்றும், எது நல்லது என்றும... மேலும் பார்க்க

Adani பங்குகள் மீண்டும் உயர்வு - சந்தை உணர்த்துவது என்ன? | IPS Finance | EPI - 75

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்,அதானி குழுமப் பங்குகளின் சமீபத்திய உயர்வு, தற்போதைய சந்தை சூழ்நிலை மற்றும் முதலீட்டாளர்களுக்கு அது என்ன சமிக்ஞைகளை அளிக்கிறது என்பது குறித்து விளக்கப... மேலும் பார்க்க

Basics of Share Market 40: 'இன்டெக்ஸ் ஃபண்ட்... இ.டி.எஃப்' - யார் எதில் முதலீடு செய்யலாம்?

தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் எந்த முதலீடு நல்லது என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இன்று 'இன்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாமால்... இ.டி.எஃப் அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டில் முதலீடு ச... மேலும் பார்க்க

இந்திய மக்களிடம் அதிக தங்கம் இருப்பது சாதகமா…? பாதகமா...? | IPS Finance | EPI - 74

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க