"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்...
Bigg Boss Tamil 9: `'No Discipline; துஷார் பதவி பறிக்கப்படுது" - பிக் பாஸ் அதிரடி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கோபப்பட்டு பேசிய பிக் பாஸ், "ஒவ்வொரு சீசன்லையும் அந்த வீடு ஒவ்வொரு விஷயத்துக்காக ஃபேமஸ்ஸா இருக்கும். ஆனா இந்த சீசன் 9 'No Discipline'க்கு ஃபேமஸ்ஸா இருக்கு. தூங்கிறது, மைக் மாட்டாம இருக்குறது'னு நிறைய விஷயங்கள் இருக்கு.

துஷார் நீங்களே மைக் மாட்டுறது இல்ல. அப்றோ எப்படி மத்தவுங்கள Discipline- க்கு கொண்டு வருவிங்க. Discipline இல்லாத வீட்டுக்கு, வீட்டு தலையும் தேவையில்ல. வீட்டு தலை பதவி உங்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது" என்று அதிரடியாக அறிவிக்கப் போட்டியாளர்கள் அனைவரும் ஷாக்காகி இருகின்றனர்.