செய்திகள் :

Disel: "சிம்பு அண்ணா ட்ரைலர் பார்த்துட்டு சொன்ன விஷயம்" - ஹரிஷ் கல்யாண்

post image

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( அக்.14) நடைபெற்றிருக்கிறது.

டீசல் படத்தில்...

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், " நேற்று முன்தினம் STR (சிம்பு) அண்ணா கால் பண்ணாரு.

ட்ரைலர் பார்த்தேன். அதுல நடிப்பெல்லாம் தாண்டி எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தது'னு சொன்னாரு.

உன்னுடைய பாடி லாங்குவேஜ் அதுமட்டுமல்லாமல் ஒரு ஆக்ஷன் மூவி பண்ணும்போது அதுல ஒரு மீட்டர் ரொம்ப முக்கியம்.

அந்த மீட்டரை ரொம்ப அளவா கரெக்ட்டா பண்ணிருக்க அப்படின்னு சொன்னாரு.

அவர் வாய்ல இருந்து இதெல்லாம் கேட்கும்போது படம் நல்லா வந்துருக்குன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு பார்க்காத உலகத்தை இந்த படம் மூலமா எல்லோரும் பார்ப்பீங்க.

ட்ரைலர்ல டீசல், பெட்ரோல் மாஃபியா பத்திதான் மேக்ஸிமம் சொல்லிருப்போம்.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்

ஆனா இந்தப் படத்தில இன்னொரு விஷயமும் டிஸ்கஸ் பண்ணிருக்கோம். கண்டிப்பாக மக்களுக்கு அது கனெக்ட் ஆகும்.

இது மக்களுக்கான படமாக நிச்சயம் இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீப் செய்த விஷயம்!

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். பிரதீப் ரங்... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: ``நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன்!" - ரங்கராஜ் அறிக்கை!

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துதான் சமீப நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.இவருக்கு ஷ்ருதி என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும்... மேலும் பார்க்க

Diesel: "இந்த சினிமாவில நம்மள தூக்கிவிடுறத்துக்கு யாரும் இல்ல"- கண்கலங்கிய ரிஷி ரித்விக்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

"வெற்றிமாறன் சார் நினைச்சிருந்தா VoiceOver மட்டும் கொடுத்துட்டு போயிருக்கலாம்; ஆனால்"- ஹரிஷ் கல்யாண்