சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
Gold Price : 'ரூ.64,000-த்தை தாண்டிய தங்கம் விலை... புதிய உச்சம்!' - இன்றைய தங்கம் நிலவரம் என்ன?!
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/2pdxcoh1/steptodown.com641456.jpg)
தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/56ypw837/steptodown.com829391.jpg)
இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,060 ஆகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/juxtozoh/steptodown.com295630.jpg)
இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,480 ஆகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/7itvozw1/steptodown.com847379.jpg)
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆக விற்பனை ஆகி வருகிறது.