டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
Gold Rate: `அதே விலை...' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் விலை மாறாமல் சனிக்கிழமை விலையே இன்றும் தொடர்கிறது.
இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,215.
இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.57,720.
வெள்ளி விலை மாறாமல் இன்றும் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆகவே தொடர்கிறது.