Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்
Gold Rate: "அம்மாடியோவ்!" - பவுனுக்கு ரூ.90,000-த்தைத் தாண்டிய தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-உம், பவுனுக்கு ரூ.800-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,300 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.90,400 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.167 ஆக உள்ளது.