செய்திகள் :

Gold Rate: பவுனுக்கு ரூ.1,800 குறைந்தது தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.225-ம், பவுனுக்கு ரூ.1,800-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,100 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.88,800 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.165 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate: தங்கம் விலை இன்று கொஞ்சம் உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,250... மேலும் பார்க்க

தங்கம் விலை உயரும்போது தங்க அடமானக் கடன் பெறுவது புத்திசாலித்தனமா?

சில நாள்களுக்கு முன்பு, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. இப்போது வேண்டுமானால், அது ஓரளவு நிலையான அளவில் இருந்து வரலாம். ஆனால், தற்போதும், தங்கம் விலை அதிகமாகும்போதும், தங்க நகை அடமானக் க... மேலும் பார்க்க

Gold Rate: இன்றும் குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம் குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,250 ஆகும்.வ... மேலும் பார்க்க

சீனா செய்த தரமான சம்பவம்; குறைகிறதா தங்கம் விலை? இனி தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும்?

'இதுவரை தங்கம் விற்பனைக்கு கிடைத்து வந்த வரிச் சலுகை இனி கிடைக்காது' என்று சீன தங்க நிறுவனங்களுக்கு சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. என்ன வரிச் சலுகை? முன்பு, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து, தங... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் விலை உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - காரணம் என்ன? இப்போது தங்கம... மேலும் பார்க்க