மதுவுக்கு மாற்றாக `ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்' பழக்கத்தை விரும்பும் Gen Z- என்ன காரணம் ...
பவுனுக்கு ரூ.1,080 `உயர்வு’ - மீண்டும் ஏறிய தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் கிராமுக்கு ரூ.135-உம், பவுனுக்கு ரூ.1,080-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
நேற்று, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.11,210-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கம் (22K) பவுனுக்கு ரூ.89,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.166-க்கு விற்பனை ஆகி வருகிறது.




















