BB Tamil 9: "இப்படிலாம் பண்ணாதீங்க மேடம்"- ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்; பார்வதியிடம் கா...
மூன்றாவது நாளாக இறங்குமுகம்; இன்று தங்கத்தின் விலை எவ்வளவு?

இன்று தங்கம் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.11,500-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று தங்கம் (22K) பவுனுக்கு ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.174-க்கு விற்பனையாகி வருகிறது.