செய்திகள் :

Gold Rate: 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம்; இன்னும் குறையுமா? - விளக்கம்

post image
நேற்றை விட, தங்கம் விலை...

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தின் பிரதிபலிப்பாக, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்னும் தங்கம் விலை குறையுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். காரணம், ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரி, அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளது.

இதை உலக சந்தைகள் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே, தங்கம் விலையிலும் மாற்றம் இருக்கும்.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-உம், பவுனுக்கு ரூ.680-உம் குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. நேற்று முன்தினமும் நேற்றும் சேர்த்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்...
ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,070-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...
ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.72,560-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...

இன்றைய வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.119 ஆகும்.

`தங்கம் விலை இந்த டாலரை எட்டிவிட்டால்..' - எச்சரிக்கும் நிபுணர்; இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5-ம், பவுனுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.உலக தங்க கவுன்சிலின் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தரவுகளின் படி, தங்கம் ... மேலும் பார்க்க

Gold Rate: 'குறைந்த தங்கம் விலை' - எவ்வளவு தெரியுமா? - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55-உம், பவுனுக்கு ரூ.440-உம் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ... மேலும் பார்க்க

Gold Rate: 'ஏறிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.9,265 ஆகு... மேலும் பார்க்க

Gold Rate : 'குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,305 ஆகும். தங்கம்... மேலும் பார்க்க

Gold Rate: ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; எகிறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 'இன்னும் இந்தத் தாக்குதல் தொடரும்' என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருக்கிறார். இதன் விளைவாக, இன்று தங்கம் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. இன்று ... மேலும் பார்க்க

Gold Rate: `ரூ.600 உயர்வு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,020.ஒர... மேலும் பார்க்க