Gold Rate: 'ஏறிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.9,265 ஆகும்.

இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.74,120 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.122 ஆக விற்பனை ஆகி வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
