பாடநூல் கழக நூல்களை இனி இணைய வழியில் பெறலாம்: புதிய வசதியை தொடங்கி வைத்தாா் முதல...
Gold Price Today: 'தொடர்ந்து குறையும் தங்கம் விலை!' - இன்றைய விலை நிலவரம்!
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த நான்கு நாள்களாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,945-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,560-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.119 ஆகும்.