செய்திகள் :

Gold Rate: `ரூ.600 உயர்வு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
இன்று தங்கம் விலை...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,020.

ஒரு பவுன் தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.72,160.

வெள்ளி விலை...

இன்று வெள்ளி விலை ரூ.119 ஆகவே உள்ளது.

Gold Price Today: 'தொடர்ந்து குறையும் தங்கம் விலை!' - இன்றைய விலை நிலவரம்!

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த நான்கு நாள்களாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத... மேலும் பார்க்க

'குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,955-க்கு ... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு ரூ.1,200 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,980-க்கு விற்பன... மேலும் பார்க்க

மீண்டும் பவுனுக்கு ரூ.73,000-த்தை தாண்டிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,130 ஆக விற்பனை ஆகி வருகி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தங்கம் விலை; தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி - இரண்டுக்கும் காரணம் என்ன?

தங்கம் | ஆபரணம்கடந்த சில நாள்களாக பம்மி வந்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 2-ம் தேதி தங்கம் விலை, ஒரே நாளில் இரண்டு முறை மாற்றத்தை சந்தித்தது. அந்த ... மேலும் பார்க்க

`தங்கம் விலையில் சின்ன ஏற்றம்' - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை என்ன?!இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 ஆகவும், பவுனுக்கு ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ... மேலும் பார்க்க