Plane Crash : உலகை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025
* "அன்புமணி ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது" - ராமதாஸ்
* பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பில் பாலு தொடர்வார்
* கட்சியினரை அவமதிக்கும் அன்புமணி.. வைரல் வீடியோ?
* “அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்” - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ்
* கூட்டணி ஆட்சி அல்ல; பாஜக ஆட்சி - அண்ணாமலை
* சேலம் மேட்டூர் அணையைத் திறந்து வைத்து, மலர் தூவி நீரை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
* DMK : 'ஓசி பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு ஏரோப்ளேன் கேட்காதீங்க..' - தேனி திமுக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!
* மகளிரை அவமதிக்கும் திமுக அரசு திருந்தட்டும் - நயினார் நாகேந்திரன்
* பாகிஸ்தான் தவறு செய்த போதும் மேற்கத்திய நாடுகள் மீது ஆதரித்தன - ஜெய்சங்கர்?
* "பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டும்தானா எனப் பெற்றோர் யோசிக்க வேண்டும்" -ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ்
* பீகாரில் ஒரு போலி காவல் நிலையம்!
* இணையத்தில் கடும் எதிர்ப்பலைகளை சந்தித்த ரயில்வே மேம்பாலம்
* Gujarat : 242 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து!
* அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது?
* ``எல்லை மீறி அவரை பேசிவிட்டேன்; வருத்தப்படுகிறேன்'' - ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க்.. சமாதானமா?
* பிரான்ஸ் நாட்டில் உள்ள குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடை!