TTV Dhinakaran: ஓரங்கட்டும் NDA; விஜய்க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி! - தினகரனின...
Gold Rate: ஏற்றத்தில் தொடரும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,725 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.77,800 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.137 ஆகும்.