செய்திகள் :

Gold Rate: மூன்று நாள்களாக மாறாமல் உச்சத்தில் தொடரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

post image
நேற்றை விட...

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, மூன்று நாள்களாக மாறாமல் அதே விலையில் தொடர்ந்து வருகிறது.

ஒரு கிராம் தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,150-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.81,200-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.140 ஆகும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Gold Rate: `கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,970-க்கு ... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.80,000-ஐ தாண்டி, புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! - இப்போது தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,000-உம், பவுனுக்கு ரூ.80,000-உம் தாண்டியுள்ளது. தங்கம் விலை இப்படி உயர்ந்திருப்பது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம். அதிலும் அடுத்தடுத்து பண்டிகைகள், முகூர்த... மேலும் பார்க்க

Gold Rate: 'அம்மாடியோவ்!' - கிராமுக்கு ரூ.10,000-த்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை கிராமுக்கு (22K) ரூ.140-ம், பவுனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,005 ஆக வ... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.79,000-ஐ நெருங்கும் தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,865 ஆகும்.தங... மேலும் பார்க்க

'அமெரிக்காவை மிஞ்சும் தங்கம் - உலக நாடுகளின் செயலால் தலைகீழாக மாறும் வரலாறு!' - தங்கம் விலை ஏறுமா?

கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை ராக்கெட், ஜெட் தாண்டிய வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த உயர்விற்கு உலக நாடுகளின் வங்கிகளும் ஒரு காரணம் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.சர்... மேலும் பார்க்க

Gold Rate: `கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,795 ஆக விற்பனை ஆகி வருகிற... மேலும் பார்க்க