செய்திகள் :

Vikatan Digital Awards 2025: அனைவரையும் ரசிக்க வைக்கும் `Billu Show' - Best Kids Channel Winner

post image
டிஜிட்டல் விருதுகள் 2025

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

Vikatan Digital Awards - 2025
Vikatan Digital Awards - 2025

யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.

இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Kids Channel

இப்பிரிவில் Ini Vlogs, Future Genius, Laks Food Stall, Billu Show, Rithu - The Wonder Kid, Jananima Official, வாயாடி ருக்கி, லிட்டில் வாயாடி அதிதி, சாய் சரண் விலாக்ஸ், தியா ஐஷ்வர்யா ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, Billu Show சேனல்!

Billu Show
Billu Show

Best Kids Channel - Billu Show

எல்லோரும் ரசிக்கும்படி பேசுவது நம் பில்லுவின் ஸ்டைல்! சுட்டிக் குழந்தையுடன் சற்றே வளர்ந்த குழந்தை என ரகளை காம்போவில் அசத்துகிறார்கள் பில்லுவும் அவன் அண்ணனும்!  தலைமுறை இடைவெளி தொடங்கி பல சுவாரஸ்ய வித்தியாசங்களை ரசிக்க வைப்பது இந்தக் காம்போவின் சக்சஸ் ஃபார்முலா.

Billu Show
Billu Show

`குழந்தைகளுக்கான கன்டென்ட் - குழந்தைகளை வைத்து கன்டென்ட்' என இரண்டு வழிகளிலும் வரைமுறைகளை உடைத்து நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும் Billu Show சேனலுக்கு, Best Kids Channel விருதளித்து உச்சி முகர்கிறது விகடன்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Vikatan Digital Awards 2025: `மாமனிதன்' புஹாரி ராஜா| Best Impact Creator Winner - Buhari Junction

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `அதிரடி ஹீரோ' - பால் டப்பா | Viral Star Of The Year 2025 - Paal Dappa

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: 'சம்பவக் களப்!' - Best Automobile Channel Winner - Bike Care 360

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `கலக்கல்ஸ் ஆஃப் நக்கல் - விக்கல்ஸ்' - Best Entertainment Channel Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `பொருளாதாரப் புலி - Finance With Harish' - Best Finance Channel Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Digital Awards 2025: `அறுசுவை ராணி' - Foodies Findings யுவராணி - Best Food Reviewer Winner