45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
பவுனுக்கு ரூ.79,000-ஐ நெருங்கும் தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,865 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.78,920 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.136 ஆகும்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...