செய்திகள் :

Gold: பவுனுக்கு ரூ.78,000-ஐ தாண்டிய தங்கம் விலை; புதிய உச்சம்! – இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,805 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.78,440 ஆகும். இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.137 விற்பனை ஆகி வருகிறது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Gold: ``தங்கம் விலை இன்னும் 10-15% ஏறலாம்!'' - நிபுணர் சொல்லும் காரணம்

தங்கம் விலை தற்போது வேகமாக ஏறுமுகத்தில் சென்று வருகிறது.இந்த வேகமும், ஏற்றமும் தொடருமா என்பதை பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் விளக்குகிறார்."கடந்த ஓராண்டில் தங்கமும் வெள்ளியும் கிட்டத்தட்ட 40 சதவீத வ... மேலும் பார்க்க

Gold Rate: ஏற்றத்தில் தொடரும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,725 ஆகும்.தங்கம் | ஆபரண... மேலும் பார்க்க

Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்றைய விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,705-க்கு விற்பனை ஆகி வ... மேலும் பார்க்க

இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு; தங்கம் விலை உயர்வதற்கான 4 காரணங்கள் என்ன?

நேற்று, இன்று என இரண்டு நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது. தங்கம் பவுனுக்கு ரூ.77,000-த்தை தொடுவதற்கு, இன்னும் வெறும் ரூ.40 தான் இருக்கிறது. இந்த மாதத்தின் 11-ம் தேதி முதல் இறங்கு... மேலும் பார்க்க

Gold Rate: பவுனுக்கு ரூ.77,000-த்தை நெருங்கும் தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் கிராமுக்கு ரூ.65 ஆகவும், பவுனுக்கு ரூ.680 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. இது ஒரு புதிய உச்சம் ஆகும்.நேற்று மதியம் தங்கம் விலை மீண்டு... மேலும் பார்க்க

Gold: ட்ரம்ப் செய்த `சம்பவம்'; இனி தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்!

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தங்கம் விலை இறங்குமுகத்தில் தான் இருந்தது. ஆனால், இந்த வாரம் மீண்டும் உயரத் தொடங்கியது. இன்னும் தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் காரணங்களைக் கூறுகிறார் பங்கு... மேலும் பார்க்க