Gold Rate: 'விரைவில் பவுனுக்கு ரூ.65,000-த்தை தொடப்போகும் தங்கம்' - இன்று வெள்ளியும் புதிய உச்சம்

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55-உம், பவுனுக்கு ரூ.440-உம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகர்கிறது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,120-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.64,960-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சம் இது.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.110 ஆகும். இதுவும் வெள்ளி விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும்.