மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ச...
Gold Price : 'பத்து பத்து ரூபாயாக...' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. அதற்கடுத்த நாளில் இருந்து பத்து பத்து ரூபாயாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,050.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.64,400.

ஒரு கிராம் வெள்ளி ரூ.108 ஆக இன்று விற்பனை ஆகி வருகிறது.