Gold Rate Today: 'தொடர்ந்து குறையும் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

நேற்றை விட இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ20-ம், ஒரு பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,940 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.63,520 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.105 ஆக விற்பனை ஆகி வருகிறது.