வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு ச...
Gold Rate: 'பவுனுக்கு ரூ.360 குறைவு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட, இன்று (மார்ச் 6) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45-வும், பவுனுக்கு ரூ.360-வும் குறைந்துள்ளது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.8,020 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.64,160 ஆகும்.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.108-க்கு விற்பனையாகி வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
