செய்திகள் :

Gold Rate Today : 'குறைந்த தங்கம் விலை...' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

post image

நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.8,020 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.64,160 ஆகும்.

வெள்ளி விலை...

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Gold Price : 'பத்து பத்து ரூபாயாக...' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

உயர்வு!கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. அதற்கடுத்த நாளில் இருந்து பத்து பத்து ரூபாயாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம்,... மேலும் பார்க்க

Gold Rate: 'நேற்று இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை, இன்று..!' - விலை நிலவரம்!

தங்கம் விலை...நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30-உம், பவுனுக்கு ரூ.240-உம் குறைந்துள்ளது. நேற்று இருமுறை தங்கம் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம... மேலும் பார்க்க

Gold Rate: 'பவுனுக்கு ரூ.360 குறைவு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold Rateநேற்றை விட, இன்று (மார்ச் 6) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45-வும், பவுனுக்கு ரூ.360-வும் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.8,020 ஆகும்.ஒரு பவுன் தங்க... மேலும் பார்க்க

Gold Price: `அதே விலை!' - இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?'

கடந்த சனிக்கிழமை விற்பனையான அதே விலையில் தான் தங்கம் விலை தொடர்கிறது. அதில் ஏதும் மாற்றமில்லை. இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,940-க்கு விற்பனை ஆகி வருகிறது. இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.62,520-... மேலும் பார்க்க

Gold Rate Today: 'தொடர்ந்து குறையும் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

நேற்றை விட இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ20-ம், ஒரு பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,940 ஆக விற்பனை ஆகி வருகிறது.ஒரு பவுன் தங்கம்...இன்று ஒரு பவு... மேலும் பார்க்க

Gold Price: 'பவுனுக்கு ரூ.64,000-த்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

குறைந்த தங்கம் விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,960 ஆகும்.ஒரு பவுன் தங்கம் விலை...இன... மேலும் பார்க்க