பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்., கனடா- நெதன்யாகு எதிர்ப்பு; இந்தி...
GST 2.0: XUV கார் முதல் ஆக்டிவா ஸ்கூட்டர் வரை - என்ன என்ன வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது?
இன்று முதல் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட வரி புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆரம்பநிலை ஹேட்ச்பேக்ஸ் கார்களில் 40,000 முதல் பிரீமியம் சொகுசு எஸ்.யு.விக்களில் 30 லட்சம் வரை விலை குறைந்துள்ளன.

GST 2.0 – கார்கள் & பைக்குகளின் விலை எவ்வளவு? | நான்கு எளிமையான கேள்விகளும், பதில்களும்
Q1: GST 2.0 எப்போது அமல்படுத்தப்பட்டது?
A1: GST 2.0 இந்தியாவில் செப்டம்பர் 22, 2025-இல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல வாகனங்களுக்கான வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
Q2: GST 2.0 ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் என்ன வகையான மாற்றங்கள் ஏற்படக்கூடும்?
ஜிஎஸ்டி 2.0 மக்களுக்கு வரி குறைப்பால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை குறையும். இது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரி குறைப்பு மற்றும் விலை குறைப்பு மூலம் மக்களின் கைகளில் அதிக பணம் இருக்கும், இதனால் அவர்களின் செலவழிக்கும் சக்தி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
Q3: எந்த‐வகை கார்கள் விலை குறைந்துள்ளன?
A2: பிரபலமான மகிந்திரா, டொயோட்டா வகை SUV கார்கள் முதல் இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஹாட்ச்பேக் மாடல்கள் வரை விலை குறைந்துள்ளன. உதாரணமாக, மகிந்திராவின் XUV 3XO, Scorpio-ஓ விலைகள் குறைந்துள்ளன.
Q4: சில குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் அவற்றின் விலையை கூற முடியுமா?
A3: ஆம், சில:
Mahindra: Bolero Neo – ≈ ₹1.27 லட்சம் குறைப்பு, Scorpio N – ≈ ₹1.45 லட்சம்
Toyota: Fortuner – ≈ ₹3.49 லட்சம் குறைப்பு
Maruti Suzuki: Swift, Baleno, Fronx போன்றவற்றில் ₹50,000–₹70,000 வரையான குறைப்பு.
Q5: பைக்குகள் எவ்வளவு விலை குறைந்துள்ளன?
A4: இரண்டு சக்கர வாகனங்களில் (350 cc க்குள்) சில மாடல்கள் சுமார் ₹18,000 வரை குறைந்துள்ளன. உதாரணமாக, Honda Activa, Shine, CB350 போன்ற பைக்குகள் விலை குறைந்துள்ளன.
சரி. என்னென்ன கார்கள், பைக்குகள் எவ்வளவு விலை குறைந்துள்ளன. இங்கே விரிவாக தொகுத்துள்ளோம்.
மகிந்திரா
Bolero Neo: Rs 1.27 lakh cheaper
XUV 3XO: Rs 1.40 lakh (petrol), Rs 1.56 lakh (diesel) cut
Thar range: Up to Rs 1.35 lakh lower
Thar Roxx: Rs 1.33 lakh reduction
Scorpio Classic: Rs 1.01 lakh cheaper
Scorpio N: Rs 1.45 lakh cut
XUV700: Rs 1.43 lakh lower
டாடா மோட்டார்ஸ்
Tiago: Rs 75,000 cheaper
Tigor: Rs 80,000 reduction
Altroz: Rs 1.10 lakh cut
Punch: Rs 85,000 lower
Nexon: Rs 1.55 lakh cheaper
Harrier: Rs 1.40 lakh cut
Safari: Rs 1.45 lakh cheaper
Curvv: Rs 65,000 reduction

டொயாட்டா
Fortuner: Rs 3.49 lakh cut
Legender: Rs 3.34 lakh lower
Hilux: Rs 2.52 lakh cheaper
Vellfire: Rs 2.78 lakh cut
Camry: Rs 1.01 lakh cheaper
Innova Crysta: Rs 1.80 lakh cut
Innova Hycross: Rs 1.15 lakh reduction
Other models: Up to Rs 1.11 lakh off
ரேஞ்ச் ரோவர்
Range Rover 4.4P SV LWB: Rs 30.4 lakh cheaper
Range Rover 3.0D SV LWB: Rs 27.4 lakh cut
Range Rover 3.0P Autobiography: Rs 18.3 lakh lower
Range Rover Sport 4.4 SV Edition Two: Rs 19.7 lakh off
Velar 2.0D/2.0P Autobiography: Rs 6 lakh cheaper
Evoque 2.0D/2.0P Autobiography: Rs 4.6 lakh off
Defender range: Up to Rs 18.6 lakh cut
Discovery: Up to Rs 9.9 lakh off
Discovery Sport: Rs 4.6 lakh cheaper

கியா
Sonet: Rs 1.64 lakh cheaper
Syros: Rs 1.86 lakh reduction
Seltos: Rs 75,372 cut
Carens: Rs 48,513 cheaper
Carens Clavis: Rs 78,674 cut
Carnival: Rs 4.48 lakh reduction
ஸ்கோடா
Kodiaq: Rs 3.3 lakh GST cut + Rs 2.5 lakh festive offers
Kushaq: Rs 66,000 GST cut + Rs 2.5 lakh festive offers
Slavia: Rs 63,000 GST cut + Rs 1.2 lakh festive offers

ஹூண்டாய்
Grand i10 Nios: Rs 73,808 cut
Aura: Rs 78,465 cheaper
Exter: Rs 89,209 reduction
i20: Rs 98,053 cut (N-Line Rs 1.08 lakh)
Venue: Rs 1.23 lakh cut (N-Line Rs 1.19 lakh)
Verna: Rs 60,640 lower
Creta: Rs 72,145 cut (N-Line Rs 71,762)
Alcazar: Rs 75,376 cheaper
Tucson: Rs 2.4 lakh cut
ரெனால்ட்
Kiger: Rs 96,395 cheaper
மாருதி சுசுகி
Alto K10: Rs 40,000 cheaper
WagonR: Rs 57,000 cut
Swift: Rs 58,000 cheaper
Dzire: Rs 61,000 lower
Baleno: Rs 60,000 cut
Fronx: Rs 68,000 cheaper
Brezza: Rs 78,000 cut
Eeco: Rs 51,000 cheaper
Ertiga: Rs 41,000 cut
Celerio: Rs 50,000 cheaper
S-Presso: Rs 38,000 cut
Ignis: Rs 52,000 cheaper
Jimny: Rs 1.14 lakh lower
XL6: Rs 35,000 cut
Invicto: Rs 2.25 lakh cut

நிசான்
Magnite Visia MT: Now under Rs 6 lakh
Magnite CVT Tekna: Rs 97,300 cut
Magnite CVT Tekna+: Rs 1,00,400 cut
CNG Retrofit Kit: Rs 3,000 cheaper
ஹோண்டா
Honda Amaze 2nd Gen: Up to Rs 72,800
Honda Amaze 3rd Gen: Up to Rs 95,500
Honda Elevate Up: to Rs 58,400
Honda City Up: to Rs 57,500
இருசக்கர வாகனங்கள்
இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் 98% 350சிசிக்கும் குறைவான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிஎஸ்டி 28 விழுக்காட்டிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான வாகனங்களின் விலை குறைந்துள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா, பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி, மற்றும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 உள்ளிட்ட பல பிரபல பைக்குகள் விலைக் குறைந்துள்ளன. அவற்றில் சில..

Activa 110: Rs 7,874 cheaper
Dio 110: Rs 7,157 off
Activa 125: Rs 8,259 cut
Dio 125: Rs 8,042 reduction
Shine 100: Rs 5,672 cheaper
Shine 100 DX: Rs 6,256 cut
Livo 110: Rs 7,165 lower
Shine 125: Rs 7,443 cut
SP125: Rs 8,447 off
CB125 Hornet: Rs 9,229 cheaper
Unicorn: Rs 9,948 cut
SP160: Rs 10,635 lower
Hornet 2.0: Rs 13,026 off
NS200: Rs 13,978 cheaper
CB350 H'ness: Rs 18,598 off
CB350RS: Rs 18,857 cut
CB350: Rs 18,887 cheaper
GST மாற்றங்கள் பற்றிய முழு அறிவிப்பை நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம் (PIB Finance Ministry update) : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163555